கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பரப்புரையில் ஈடுப்பட்டார்.
‘கை’ சின்னத்தில் வாக்களிக்க கோரி கரூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பரப்புரை செய்தார். மத்தியில் உள்ள பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய தேர்தல் மக்களவை தேர்தல் என்றும் கூறினார்.
நாட்டிலே நல்ல ஆட்சி உருவாக தமிழக வாக்காளர்கள் துணை நிற்க வேண்டும் என்றும் பேசினார்.