முக்கிய செய்திகள்

கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை: தினகரன் குற்றச்சாட்டு

கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை என டி.டி.வி.தினகரன் பார்பூரை செய்து வருகிறார்.

கரூர் எம்.பி. தம்பிதுரை தத்தெடுத்த பாலவிடுதி கிராமத்தை கூட முன்னேற்றவில்லை என டி.டி.வி. குற்றம் சாட்டியுள்ளார்.