முக்கிய செய்திகள்

காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 25 பேர் உயிரிழப்பு ..

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் கெஷ்வான் பகுதியிலிருந்து கிஸ்த்வார் பகுதிக்கு மலைப்பாதையில் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிளன்றனர். இதுவரை 20 உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். பேருந்தில் 45 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன