காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தால் ஏரி உறைந்தது…

காஷ்மீரில் இந்த பனிக்காலத்தில் நேற்று தான் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.

இந்த பனிப்பொழிவால் காஷ்மீர் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பனிகாரணமாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் லடாக்-முகால் சாலை நேற்று மூடப்பட்டது. அங்கு ஒருவழிப்பாதையில் போக்குவரத்து நடந்தது. இதேபோல்,

ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரி உறைந்தது.

சுனாமி தாக்கிய 14-வது நினைவு தினம் : உயிரிழந்தோர் நினைவாக கடற்கரைகளில் அஞ்சலி..

விருதுநகர் ரத்த வங்கிகளில் உள்ள ரத்த மாதிரிகளை மறுபரிசோதனை செய்ய உத்தரவு..

Recent Posts