முக்கிய செய்திகள்

காஷ்மீரில் ஐஇடி குண்டுவெடிப்பு: 4 போலீசார் உயிரிழப்பு..


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் ஐஇடி குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 4 போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர் மற்றும் ஒருவர் மோசமான நிலையில் படுகாயமடைந்துள்ளார்.