முக்கிய செய்திகள்

காஷ்மீர் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பன்ஸ் காம் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திபுரா அருகே பன்ஸ் காம் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.