முக்கிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை : 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

காஷ்மீர் புல்வாமா பகுதியில் டிரால் என்ற இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைப் பிடிக்கச் சென்ற பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.