காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து வீடுகளில் இருந்து வெளியேறினர்.