
காரைக்குடி சட்டப்பேரவையில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி சார்பாக இன்று காரைக்குடி கல்லுாரி சாலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் தேர் போகி பாண்டியின் மனைவி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

அலுவலக திறப்பு விழாவில் காரைக்குடி அமமுக நகர செயலாளர் சரவணன், தேமுதிக மாவட்ட செயலாளர் திருவேங்கடம் உள்பட அமமுகவினர் கலந்த கொண்டனர்.
