முக்கிய செய்திகள்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.