தொல்லியல் அகழாய்வு நடைபெறும் கீழடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

சிவகங்கை மாவட்டத்தில் தொல்லியல் அகழாய்வு நடைபெறும் கீழடியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தொல்லியல் துறை அதிகாரிகள் கீழடியில் நடக்கும் ஆய்வுகள் குறித்து ஸ்டாலினிடம் விளக்கி கூறினர்.

இதை தொடர்ந்து திமுக மூத்த தலைவர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் ஸ்டாலினுடன் சென்றனர்.