முக்கிய செய்திகள்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் திருச்சி சிவா சந்திப்பு…


திமுக நடத்தும் சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும்படி கேட்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, திமுக எம்.பி., திருச்சி சிவா அழைப்பு கடிதத்தை அளித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கெஜ்ரிவால் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.