முக்கிய செய்திகள்

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 5 மாணவிகள் உயிரிழப்பு..


கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 மாணவிகள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கரன்குளம் என்ற பகுதியில் உள்ள நரணி ஆற்றில் படகு ஒன்றில் மாணவிகள் சிலர் பயணித்தனர்.

அப்போது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஆற்றில் மூழ்கி 5 மாணவிகள் பலியாயினர். மீட்பு பணியின் போது ஒரு மாணவி மீட்கபட்டதாகவும், மேலும் ஒரு மாணவி காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.