கரோனா தொற்றின் 2-ஆம் அலை பல அரசியல் தலைவர்களையும் தொட்டு விட்டது. கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்