எளிய முறையில் நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் …

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸுக்கும்,

திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது..

கொரோனா காரணமாக 30க்கும் குறைவான நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.