கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்தது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஆயூர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.