முக்கிய செய்திகள்

கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.