முக்கிய செய்திகள்

கேரளாவிற்கு நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்ற மாணவனின் தந்தை திடீர் மரணம்..


தந்தை மரணமடைந்தது தெரியாமல் நீட் நுழைவு தேர்வு அவர் மகன் கஸ்தூரி மகாலிங்கம் எழுதி வருகிறார். நீட் தோ்வுக்கு மகனை எர்ணாகுளம் அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி மரணம் அடைந்துள்ளார். அவர் மகனை தேர்வு எழுத மையத்திற்கு அனுப்பிய பின் கிருஷ்ணசாமி மரணம் அடைந்தார்.திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவரான கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.