கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்..

கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் முன் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்றார். வேட்புமனுத் தாக்கலின்போது அவரது தங்கையும் காங்கிரஸ் பொது செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

3-வது முறையாக ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டிக்கு தகுதிபெற்ற மீராபாய் சானு..

மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி: முதல்வர் மு.க.ஸ்டாலின் ..

Recent Posts