தமிழக மக்களை பற்றி கிரண்பேடி இழிவாக கருத்து கூறியது பற்றி விவாதிக்கக் கோரி திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
தமிழக மக்கள் கோழைகள், சுயநலமிக்கவர்கள் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாஸ்-அப்பில் கறுத்தது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.