முக்கிய செய்திகள்

கொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன் திமுக ஆர்ப்பாட்டம்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற காவளாலி கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக வெளியான வீடியோ விவகாரத்தில்

தொடர்புடையவர்களை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி திமுக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.