முக்கிய செய்திகள்

கோவை இந்தியன் வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி : துணை மேலாளர் கைது..


கோவையில் ரூ.32 லட்சம் மோசடி செய்த இந்தியன் வங்கியின் துணை மேலாளர் மித்தின் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சவுரிபாளையம் போலி கையெழுத்து போட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.