கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.