
அமமுகவில் 50 வேட்பாளர்கள் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். மேலும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ. ராஜவர்மன் போட்டியிடுகிறார்..
டிடிவி தினகரன் -கோவில்பட்டி,
ஜெயந்தி பத்மநாபன் -குடிாத்தம்
முனியசாமி-இராமநாதபுரம்
கோதண்டபாணி- திருப்போரூர்
பாலகிருஷ்ணன்- நெய்வேலி