முக்கிய செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு “எம்ஜிஆர்” பெயர் சூட்டப்பட்டது..

மறைந்த முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு குறிப்பில் தெரிவித்துள்ளது.