முக்கிய செய்திகள்

கிருஷ்ணசாமி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்


நீட் தேர்வு எழுத கேரளா சென்ற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.