முக்கிய செய்திகள்

குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி கைது


கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதியில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி, ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.