கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு..


கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்., தலைவர் ராகுலை டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசி உள்ளார். இன்று மாலை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், ராகுலையும் அவர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.