
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார் பாரிவேந்தர் எம்.பி.
ஐக்கிய ஜனநாயகட்சித் தலைவரும்,எஸ்ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், பெரம்பலுார் மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர் என்ற பச்சை முத்து குன்றக்குடி ஆதீனமடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரை மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்து ஆசிபெற்றார்.அவருக்கு குன்றக்குடி ஆதீன மடத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து ஆசி வழங்கினார் தவத்திரு பொன்னம்பல அடிகளார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்