முக்கிய செய்திகள்

குரங்கணி தீ விபத்தில் உயிழந்த நிஷா குடும்பத்துக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்..


குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். மடிப்பாக்கத்தில் உள்ள நிஷா வீட்டிற்கு சென்ற கமல்ஹாசன் பெற்றறோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.