குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..


குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என வலியுறுத்தி சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.வரும் திங்கள் (மே 14) அன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


 

தமிழக சட்டப்பேரவை ஜூன் 4ம் தேதி கூடுகிறது : சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு..

பொறியியல் படிப்பிற்கான பதிவு கட்டணம் டிடி-யாக பெறப்படும் : நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை., தகவல்…

Recent Posts