முக்கிய செய்திகள்

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..


குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என வலியுறுத்தி சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.வரும் திங்கள் (மே 14) அன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.