முக்கிய செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை..

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.