தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் உள்ள 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த தீ விபத்தில் தமிழர்கள் உள்பட 40 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான அந்த கட்டிடத்தில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்துள்ளனர்