உழைப்பாளர் தினம்: தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி நடைபெற்று வருகிறது.

பேரணியில் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.