லடாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீர்ர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் உறுதி செய்தது.
ஈது போல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமுற்றதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.