முக்கிய செய்திகள்

லாகூரிலிருந்து புறப்பட்ட பாக்., பயணிகள் விமானம் விபத்து : 95 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 95 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது.

விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் என்று தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.