லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க தடை..

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க தடை என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரூரை தலைமையிடமாக கொண்ட லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு வர்த்தகத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக தடை இன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 1,652 பேருக்குக் கரோனா தொற்று…

கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரார்களுக்கு 5 கிலோ கொண்டைக் கடலை: தமிழக அரசு அரசாணை..

Recent Posts