முக்கிய செய்திகள்

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு : அரசாணை வெளியீடு…


தமிழகத்தில் சொத்துவரி 50% இல் இருந்து 100% வரை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

குடியிருப்புகளுக்கு 50%, குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100% சொத்துவரி உயர்த்தப் பட்டுள்ளது.

அது போல் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி க்கென தனித் தனியாக உயர்தப்பட்டுள்ளது.