முக்கிய செய்திகள்

இலங்கை உள்ளாட்சி தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..


இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு பெரிய அளவுக்கு வன்முறையின்றி நடந்தது. இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.