இலங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: ஓபிஎஸ்-க்கு இலங்கை அமைச்சர் நேரில் அழைப்பு..


தமிழ் சினாவில் புரட்சி நடிகனாக விளங்கிய எம்.ஜிஆர் இலங்கை கண்டியில் பிறந்தவர்.

தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்

இலங்கை, கண்டியில் இம்மாதம் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பிக்குமாறு, இலங்கை அரசின் கல்வித்துறை அமைச்சர் திரு.வி.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று தலைமை செயலகத்தில், நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுத்தார்.