
பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்த பிரதமர் ராஜபக்சே பதவிவிலகினார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரைத் தேர்தெடுக்க அதிபர் கோத்தபய பல அரசியல் கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் புதிய பிரதமராக ரணில் விகரமசிங்கே பதவியேற்கவுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றனர்