முக்கிய செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் : ராஜபக்சே வெளிநடப்பு..

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்துள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் கடும் குச்சல் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கூச்சல் குழப்பத்தை அடுத்து நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.