இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் : மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்பு..

இலங்கை அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாட்டின் 11-வது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்று கொண்டுள்ளார்.

அதிபர் சிறசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பதவியேற்று கொண்டுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கூட்டணி்யில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்த பிரதமர் பதவி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் மைத்ரிபால சிறிசேன அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: ராகுல் தலைமையில் சிபிஐ அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணி

இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து..

Recent Posts