முக்கிய செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல் : நவ., 16-ம் தேதி வாக்கெடுப்பு..

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக். 7-ம் தேதி தொடங்குகிறது எனவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.