முக்கிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது..


இந்தாண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.

அம்பேத்கார் சட்ட பல்கலை.யின் கீழ் செயல்படும் 11 அரசு சட்ட கல்லூரிகளில் உள்ள 1,411 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.