சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தமிழகம் முழுவதும் 21464 பேரிடம் கருத்து கேட்டு கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க 11 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதுபோல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.