பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை தினத்தை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப கொண்டாடுவது வழக்கம்.
அவ்வகையில், இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை இந்தியாவில் 22-ஆம் தேதி அன்று கொண்டாட முடிவு செய்திருந்த தலைமை இமாம்கள் 23 ஆம் தேதியாக மாற்றியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய வேலையளிப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘பக்ரீத் பண்டிகையையொட்டி, டெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள மத்திய அரசு நிர்வாக அலுவலகங்களுக்கு 22-ம் தேதிக்கு பதிலாக 23-ம் தேதி பொது விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொண்டாடும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் 22-ம் தேதிக்கு பதிலாக 23-ம் தேதி விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப கொண்டாடுவது வழக்கம்.
அவ்வகையில், இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை இந்தியாவில் 22-ஆம் தேதி அன்று கொண்டாட முடிவு செய்திருந்த தலைமை இமாம்கள் 23 ஆம் தேதியாக மாற்றியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய வேலையளிப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘பக்ரீத் பண்டிகையையொட்டி, டெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள மத்திய அரசு நிர்வாக அலுவலகங்களுக்கு 22-ம் தேதிக்கு பதிலாக 23-ம் தேதி பொது விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave day for Bakrid changed