பிரபல மூத்த ஒளிபதிப்பாளர் பி.கண்ணன் (வயது69) உடல்நலக் குறைவால்

பிரபல மூத்த ஒளிபதிப்பாளர் பி.கண்ணன் (வயது69) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம் மொழிகளில் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவின் கண்ணாக செயல்பட்டவர் கண்ணன். அவரின் அலைகள் ஓய்வதில்லை,முதல் மரியாதை போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
இவர் மூத்த இயக்குனர் பீம்சிங்கின் மகனாவார்.