முக்கிய செய்திகள்

எனது உயிருக்கு ஆபத்து : ஜெ.தீபா போலீஸில் புகார்..


தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஜெ.தீபா சென்னை காவல் ஆணையரிடம்  புகார் மனு அளித்துள்ளார். தொலைபேசி மூலம் சிலர் என்னை மிரட்டுவதாக ஜெ.தீபா  குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சசிகலா குடும்பத்தினர் மீது ஜெ.தீபா  பரபரப்பு புகார் அளித்துள்ளார். சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஆதாரம் போலீசில் அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.